செய்திகள்

மீன் வள அமைச்சின் உதவிப் பணிப்பாளர் கொரோனாவால் பலி

மீன்வளத் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எச்.டி. ரோஹித அன்சலம் கொரோனா தொற்றுக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தால் பாதிப்புற்ற மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே அவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்க வேண்டும் என மீன்வள அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button