செய்திகள்

முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்பு

கொழும்பு – முகத்துவாரத்தில் மூன்று பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரும் விஷேட அதிரடிப்படையினரும் நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

உள்ளூர் தயாரிப்பான குறைந்த சக்திவாய்ந்த 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன – பொலிஸ்

#MalayagamFM #Malayagamlk #News #Alert #lka #lk #Modera #SriLankaBlasts #EasterSundayAttacksLK

🔴உண்மை செய்திகளை உடன் அறிந்து கொள்ள, மலையகம் FM மற்றும் மலையகம்.lk #Facebook பக்கங்களை #Like & #Follow செய்க.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com