செய்திகள்

முடக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு இன்று (11/07) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button