அரசியல்செய்திகள்

முடிவை அறிவித்தது தமிழரசு கட்சி.

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வவுனியாவில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளோடு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்

Related Articles

Back to top button