சினிமா

முதற்கனவே இன்று வெளியீடு

 

இயக்குனர் மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் முதற்கனவே குறுந் தொடர் இன்று மாலை 05மணிக்கு டயலொக் காரியாலயத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த தொடரில் ஜெராட், சிறிதேவி பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றார்கள் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button