செய்திகள்

முதலாம் திகதி முதல் ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லலாம்.

கடந்த 21 தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் முதலே மீண்டும் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதிகளை பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்காக விசேட பாதுகாப்பு முறைமைகளை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button