கல்விநுவரெலியாமலையகம்

முதல் முறையாக மாவட்ட ரீதியில் ராகலை உயர் பாடசாலையின் வர்த்தகப் பிரிவு மாணவி முதலாமிடம் ..


வரலாற்றில் முதல் முறையாக ராகலை உயர் பாடசாலையின் வர்த்தகப் பிரிவு மாணவி செல்வராஜ் நிசோனி ஜெமிமால் மாவட்ட ரீதியில் மூன்று பாடங்களிலும் மூன்று A சித்திகளைப் பெற்று முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

மாணவிக்கு அதிபர் உட்பட கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சசி

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com