...
செய்திகள்

முன்னால் அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இரங்கல்.. 

முன்னால் அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இரங்கல்.. 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இவரின் இழப்பு பேரிழப்பாகும்.

இவர் கடந்த அரசாங்கத்தில் நிதியமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராகவும் பல முக்கிய பதவியை வகித்த இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவுடன் முன்னால் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் இணைந்து பயணித்தவராவார்.

அன்னாரின் ஆத்ம சாந்தியடை பிராத்தி பிராத்திக்கின்றோம்.

என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen