அரசியல்செய்திகள்

முன்னால் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க விடுதலை….

முன்னால் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க சற்றுமுன்னர் கோட்டை நீதிமான் நீதிமன்றம் மூலம் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை சிறையில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர் இன்றுவரை சிறைவைக்கப்பட்டிருந்தார்.

2016ம் ஆண்டு இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே ரணவக்க கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download