செய்திகள்

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டார தனது 81ஆவது வயதில் நேற்று காலமானார்.

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்குபண்டார தனது 81ஆவது வயதில் நேற்று காலமானார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச்.வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அவர்
நேற்றிரவு காலமானார்.

டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார அமைச்சராகவும், மாகாண ஆளுநராகவும் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றியுள்ளார்.

இலங்கை அரசியலில் சிறப்பிடம்பெற்றிருந்த அன்னார் நாட்டுப்பற்றுள்ள அரசியல்வாதியாக அனைவராலும் போற்றப்பட்ட ஒருவராவார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com