செய்திகள்

முன்னாள் போராளியை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு – அமைச்சர் மனோ தெரிவிப்பு

வவுணத்தீவு பொலிசார் கொலைவழக்கில் கைதான முன்னாள் போராளியை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி சட்ட மா அதிபருக்கு பணிப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் பிரத்தியேகமாக ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு உரையாடியதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com