செய்திகள்

முன்னேஸ்வரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

78 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Back to top button