செய்திகள்

மூன்று மணித்தியால விசாரணைகளின் பின்னர் தயாசிறி ஜயசேகர வௌியேறினார்

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 3 மணித்தியால விசாரணைகளின் பின்னர் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

வாக்குமூலம் பெறுவதற்காக இன்று கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button