...
செய்திகள்

‘மெனிக்கே’வுக்கு கொழும்பில் காணி – அமைச்சரவை அனுமதி!

மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பத்தரமுல்ல − ரொபட் குணவர்தன மாவத்தையிலுள்ள, வீதி அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உரித்தான 9.68 பச்சர்ஸ் காணி அவருக்கு பரிசாக வழங்கப்படவுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen