செய்திகள்

மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

பேலியகொட மெனிங் சந்தையில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button