விளையாட்டு

மெய்வல்லுனர் திறண்கான் போட்டியில் தங்கம் வென்ற மலையகத்தை சார்ந்த குமார் சண்முகேஸ்வரன்..

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை ஆரம்பமாகிய தேசிய மெய்வல்லுனர் திறண்கான் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக ஓட்ட வீரர் குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கம் வென்றார்.

அவருக்கு மலையகம் .lk வாழ்த்துக்களை பதிவுசெய்கின்றது.

நன்றி தீ பப்பரே தமிழ்

Related Articles

Back to top button