மலையகம்

மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் நு /சந்திரிகாமம் த.வி 2ம் இடம்

நுவரெலியா வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டியில்
நு/சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயம் 2ம் இடத்தை பெற்றுள்ளதாக,பாடசாலையின் ஆசிரியர் திரு.சத்தியசீலன் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.இதன் போது தமது பாடசாலை மாணவர்களுக்கும் அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button