மலையகம்

மெராயா த.ம.வி மாணவி 9A பெற்று சாதனை

 

வெளிவந்த 2017ம் ஆண்டுக்கான சாதாரண தர பெறுபேறுகளில்,  நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட மெராயா த.ம.வி மாணவி சிலம்பநாதன் சயந்தினி ஒன்பது விசேட திறமை சித்திகளை பெற்று ளார். தொடர்ந்தும் நுவரெலியா மாவட்டத்தில் பெறுபேறுகளில் முன்னேற்றம் கண்டும் வரும் பாடசாலை மெராயா த.ம.வி என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலைக்கு பெருமைசேர்த்த குறித்த மாணவி உட்பட ஏனைய மாணவர்களுக்கும் அதிபர் ,ஆசிரியர்கள் ,மற்றும் பெற்றோர்களுக்கும் மலையகம் .lk வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button