செய்திகள்

மேலும் ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா.

நாட்டில் மேலும் ஆயிரத்து 732 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இன்று தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன்பிரகாரம் நாட்டில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com