செய்திகள்

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா தொற்றின் வீரியத்தை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு பகுதிகள்
முடக்கபட்டுள்ளன.

அதன்படி மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல யோனகபுர கிழக்கு பகுதியும், யோனகபுர
மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து குறித்த
பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.

Related Articles

Back to top button