செய்திகள்மலையகம்

மேலும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 87 பேருக்கு கொரோனா தொற்று..!!

பலாங்கொடை எல்லராவ பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றிவரும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இம்புல்பே பொது சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button