செய்திகள்

மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button