செய்திகள்

மேலும் சில கிராமங்கள் தனிமைப்படுத்தலில் …

(ராகவ்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பாலமீன்மடு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர், திருச்செந்தூர், நொச்சிமுனை (171A) கிராம சேவகர் பிரிவின் பூநொச்சிமுனை கிராமம் தவிர்ந்த மற்றைய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button