செய்திகள்

மேலும் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

இலங்கைக்கு மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த, தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button