செய்திகள்

மேலும் 120,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு.

இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் 120, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (20) இந்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download