செய்திகள்

மேலும் 135 பேர் கொவிட்டினால் மரணம்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 135 பேரால் அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் (12) 135 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,431ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
image download