செய்திகள்

மேலும் 187 பேர் கைது

(மாதுருபாகன் ராகவ்)

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீற செயற்பட்ட மேலும் 187 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இதனை
தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதற்கமைய இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 4 ஆயிரத்து 642 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com