செய்திகள்

மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு..

மேலும் 2.3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை  வந்தடைந்துள்ளது.
அவற்றுள் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen