செய்திகள்

மேலும் 253 பேர் கைது : காரணம் இதுதான் !

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி இதனை அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download