செய்திகள்

மேலும் 4 மரணங்கள்; 584 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டின் இன்று மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது.

2 ஆண்கள், 2 பெண்கள் ஆவர். வயதுகள் முறையே 82, 47, 84, 65 ஆகும்.

இடங்கள்: கொழும்பு 13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டி;
இலங்கையில் இதுவரை மொத்தமாக 244 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளது.

இதேவேளை இன்று புதிய தொற்றாளர்களாக 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com