செய்திகள்

மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவு

(ராகவ்)

நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com