Breaking Newsசெய்திகள்

மேலும் 5 கொவிட் மரணங்கள் இன்று பதிவு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button