செய்திகள்

மேலும் 892 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம்

நாட்டில் இன்றை தினம் 892பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொவிட்
தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 102,271 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில்
94,577 பேர் கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 644 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com