...
செய்திகள்

மேல் மாகாணத்தில் 3,203 நபர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை இலக்காகக் கொண்டு நேற்றைய தினமும் பொலிஸாரினால் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கடமையில் ஈடுபட்டிருந்த 873 போக்குவரத்து பொலிஸாரினால் 3271 மோட்டார் சைக்கிள்கள் , 3482 முச்சக்கரவண்டிகளில்பயணித்த 10 687 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் முறையாக சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத 3203 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen