அரசியல்செய்திகள்

மைத்ரி – மஹிந்த ரகசிய சந்திப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த தகவலை  எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவு  உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயினும் இது தனிப்பட்ட சந்திப்பு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button
image download