சிறப்புநிகழ்வுகள்

மோட்சம் அமைப்பின் மற்றுமொரு மனிதநேயப்பணி

கொரோன தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள கொழும்பு 15, மட்டக்குளி, ஶ்ரீ கல்யாணி கங்காரம வீதி பகுதியில் வசிக்கும் சுமார் 40 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை கடந்த 31/05/2021 அன்று மோட்சம் அமைப்பினர் வழங்கி வைத்தனர்.

Related Articles

Back to top button
image download