செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து : பெண் பலி

கல்பிட்டி – புத்தளம் பிரதான வீதியின் பாலக்குடா சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாலக்குடா பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைது செய்யதுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் கல்பிட்டிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com