...
செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் பலி

புத்தளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். புத்தளம் , மாதம்பே – இரக்ககுளம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொ

இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் 23 வயதுடைய மகனும், 53 வயதுடைய தாயும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்கச் சென்று , மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மாதம்பே பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி இடம்பெற்ற விபத்திலேயே இவ்வாறு தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen