அரசியல்செய்திகள்

யாருக்கு ஆதரவு – தமிழ் தேசியக்கூட்டமைப்பு விளக்கம்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்த பின்னர்தன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது முடிவை அறிவிக்கும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அந்த வேட்பாளர்கள் தங்கள் கொள்கை என்ன என்பதை வெளிப்படுத்தினால், அந்த வேட்பாளர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடிய பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download