...
செய்திகள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பரிதாபமாக பலி !

வடமராட்சிபகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

வடமராட்சி மந்திகையில் நேற்று  இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் கண்ணன் காந்தன் (வயது -22) என்ற இளம் வீரர் உயிரிழந்தார்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen