செய்திகள்

யாழில் திருமணத்தின் மூலம் உருவான கொரோனா கொத்தணி

யாழில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும் கொரோனா கொத்தணிகள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 4 ஆம் திகதி அனுமதியின்றி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேரில் 13 பேருக்கு கொவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து, திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் நேற்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button