செய்திகள்

(Video) யாழ்ப்பாணக் கடற்கரைப்பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை..?

யாழ்ப்பாணம் கடற்கரைப்பகுதியில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவம் இன்று (22.01.20) மதியம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் மருத்துவ பீட மாணவி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையர் என்று சந்தேகிக்கப்படும் கிளிநொச்சி,பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download