சமூகம்

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி! 4பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து புளியங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வீதியில் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதுண்டுதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பருத்திதுறை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து குறித்து பொலிஸார் மேதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com