கல்விசெய்திகள்

யாழ் பல்கலைகழகத்தில் சோதனையில் இரண்டு மாணவர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனைகளுக்கமைய இன்று யாழ் பல்கலைக்கழகம் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது அனைத்து மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில்
இருந்து மாவீரர் தின போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக
மாணவர் ஒன்றியத் தலைவரும், செயலாளரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
கோப்பாய் போலீசார் மேற்றக்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com