செய்திகள்

யாழ்.மாவட்ட காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்.

யாழ்.மாவட்ட காணிப் பதிவக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் 2021.09.06 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை தொலைபேசி இலக்கமான 021-2225681 உடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen