...
செய்திகள்

யுகதனவிக்கு எதிரான மனு ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன் விசாரணைக்கு

யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen