அரசியல்செய்திகள்

ரகசிய முகாம்களோ, ரகசிய கைதிகளோ இல்லை ஆனால் அரசியல் கைதிகளை விடுவிப்போம்.

அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று பார்வையிட்டதாகவும் அதன்பிரகாரம் ரகசிய முகாம் அல்லது ரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசியல் கைதிகளை விடுவிப்போம் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Back to top button