சினிமாசெய்திகள்

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினிகாந்த்…!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இனி, ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் நற்பணிமன்றமாக செயல்படும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

Related Articles

Back to top button