சினிமா

ரஜினி – வைத்தியசாலையில் – கொரோனா தொற்று இல்லை என அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாத்த படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை
தொடர்ந்து படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக
அப்பலோ வைத்தியசாலை நிர்வாம் நேற்று முற்பகல் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என மீண்டும்
வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் 31 ஆம் திகதி அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை
விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com