செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலைக்கு.!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலை பஸ் ஒன்றில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன​.

Related Articles

Back to top button